nadikar

நடிகர் சங்க தேர்தல் பெரும் பரபரப்பாக நடந்து முடிந்தது இதில் நாசர் தலைவராகவும் விஷால் செயலாளராகவும் ஆனார்கள்.

nazar actor

இந்த நடிகர் சங்கத்தில் Vice President ஆக பொன்வண்ணனை தேர்ந்தெடுத்தார்கள்.பின்பு இவர்களின் கூட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வந்தார்கள்.

அதிகம் படித்தவை:  ரசிகர்களிடம் சிம்பு வைத்த கோரிக்கை- பின்பற்றுவார்களா?
VISHAL

திடிரென விஷால் அரசியலில் ஈடுபட்டு வருவது மற்றவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் நடிகர் பொன்வண்ணன் தனது தனிப்பட்ட பிரச்சனையால் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  தன் மகனுக்கு விஜய் என்று பெயர் வைக்க காரணம்? எஸ்.ஏ.சி விளக்கம்
ponvannan

அதுமட்டும் இல்லாமல் நமக்கு கொடுத்த பொறுப்பிலிருந்து வேறு திசையை நோக்கி போகக்கூடாது என்றும் கூறியுள்ளார். இவர் சொன்னது விஷாலை தான் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.