fbpx
Connect with us

அஜித்துடன் சண்டைப்போட வேண்டும்- முன்னணி நடிகர் ஓபன் டாக்

News | செய்திகள்

அஜித்துடன் சண்டைப்போட வேண்டும்- முன்னணி நடிகர் ஓபன் டாக்

ajithதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பலருக்கும் ரோல் மாடலாக இருப்பவர் அஜித். இவருடன் நடிக்க பல நடிகர்கள் வெயிட்டிங்.இந்நிலையில் ஈரம், யாகாவராயினும் நாகாக்க ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஆதி.

இவர் நேற்று டுவிட்டரில் ரசிகர்களுடன் நேற்று கலந்துரையாடினார்.இதில் ரஜினி, கமல் தவிர்த்து தற்போது உள்ள நடிகர்களில் யாருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு அவர் ‘அஜித்’ என பதில் அளித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top