thala-ajith

அஜித்துடன் பணியாற்ற பல நடிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் வேதாளம் படத்தில் அஜித்துடன் மோதும் வில்லனாக நடித்தவர் கபீர் சிங்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித் சாருடன் 25 நாட்கள் பணியாற்றினேன், அந்த நாட்களை இன்றும் மறக்க முடியாது. அத்தனை எளிமையானாவர்.அவருடன் மீண்டும் நடிக்க வேண்டும், அஜித் சாரின் தொலைப்பேசி அழைப்பிற்கு தான் வெயிட்டிங்’ என்று கூறியுள்ளார்.