அஜித்தின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. இவருக்கு ரசிகர்கள் தாண்டி திரையுலகிலும் பலரும் இவருடைய ரசிகர்கள் தான்.

இந்நிலையில் நடிகர் சுதீப் ‘அஜித் எனக்கு நல்ல நண்பர், அவருடன் இணைந்து நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன், மிகவும் உண்மையானவர்.

தன் தோற்றத்தை கூட மறைக்க நினைக்காதவர், எல்லோரும் இளமையை பாதுக்காக்க போராடுகிறார்கள், நான் உட்பட, ஆனால், அஜித் அதெல்லாம் கண்டுக்கொள்வதே இல்லை.

படங்களில் கூட அப்படியே நடித்து விடுகிறார், தன் படத்தை கூட அவர் பெரிதும் கண்டுக்கொள்வது இல்லை, இருந்தாலும் படம் சூப்பர் ஹிட் ஆகின்றது, அது தான் அஜித் ஸ்பெஷல்’ என கூறியுள்ளார்