Connect with us
boomerang-movie

நானும் என் மகனும் விஜய்யின் தீவிர ரசிகர்கள்- பிரபல நடிகர் ஓபன் டாக்

News | செய்திகள்

நானும் என் மகனும் விஜய்யின் தீவிர ரசிகர்கள்- பிரபல நடிகர் ஓபன் டாக்

vijayஇளைய தளபதி விஜய்க்கு திரைப்பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் தான். அதிலும் சாந்தனு, சிபிராஜ், ஸ்ரீகாந்த் ஆகியோர் தீவிர ரசிகர்கள்.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் நானும் என் மகனும் இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகர்கள் என கூறியுள்ளார்.

மேலும், குறிப்பாக அவன், விஜய்யின் நடனத்திற்கு தீவிர ரசிகன் என தெரிவித்துள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top