Connect with us

Cinemapettai

அஜித் படத்தால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது- பிரபல நடிகர் ஓபன் டாக்

அஜித் படத்தால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது- பிரபல நடிகர் ஓபன் டாக்

Rajini-and-Ajithஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தில் பில்லா 2 புகழ் சுதன்ஷு பாண்டே வில்லனாக நடித்துவருவதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் பில்லா 2 படத்தில் தனது நடிப்பு மற்றும் தோற்றத்தை பார்த்தே இயக்குனர் ஷங்கர் தனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதாக சுதன்ஷு பாண்டே தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

அதிகம் படித்தவை

To Top