Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமல்ஹாசன்-விக்ரம் இணையும் படத்தை நிராகரித்த பிரபல நடிகர்.!
உலக நாயகன் கமல் ஹாசன் படத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல் தற்பொழது அரசியலில் முழு மூச்சாக இறங்கிவிட்டார் பல தனது அரசியல் பயணத்தில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார் நடிகர் கமல் ஹாசன் பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அவரை சந்தித்துள்ளார் அந்த புகைப்படம் தான் இப்பொழுது சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
தற்பொழுது கமல் ஹாசன் விஸ்வரூபம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இதை தவிர சபாஸ் நாயுடு படத்தில் நடித்தார் ஆனால் அந்த படத்தின் படபிடிப்பு என்ன ஆனது என்று தெரியவில்லை, இப்படி கமல் படத்தில் நடிப்பதை தவிர படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
ஆம் நடிகர் கமல்ஹாசன் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார் என நமது இணையதளத்தில் ஏற்க்கனவே வெளியிட்டிருந்தோம் இந்த படத்தை ராஜேஷ் எம்.செல்வா தான் இயக்க இருக்கிறார் எனவும் படத்தில் கதாநாயகனாக விக்ரம் நடிக்க காமி ஆகியுள்ளார் என அறிவித்திருந்தோம்.
மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நிதின் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியானது, ஆனால் அவர் ஏற்க்கனவே உள்ள படத்தில் நடித்து வருவதால் இந்த படத்தில் நடிப்பதை மறுத்துள்ளார். இதை அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
