விஜய்யை பாராட்டி தள்ளிய பிரபல நடிகர்! அப்படி என்ன நடந்துச்சி..

நேற்று நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி உதய் குமார் ஆகியோர் திருமணம் நடைபெற்றது. மாலை நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு இளையதளபதி விஜய் வந்து வாழ்த்தினார்.

அப்போது மேடையில் வாழ்த்துவதற்காக பலரும் காத்திருந்த நிலையில் விஜய்யும் வரிசையில் நின்று தன் முறை வந்தபிறகு மணமக்களை வாழ்த்தினார். அதை பலரும் பாராட்டி பேசி வருகின்றனர்.

“மனித நேயம் நிறைந்த தளபதி,வரிசையில் நின்று தான் வாழ்த்துவோம் என்கின்ற அடக்கம்,பெருமிதத்துடன் கர்வம் கொள்கிறேன்,அவருக்கு ஒளிப்பதிவு செய்ததில்,” என ஒளிப்பதிவாளர் நட்ராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Comments

comments