தமிழ் சினிமா ஹீரோக்கள் பலரும் படங்களில் மட்டுமே பன்ச் பேசுவார்கள். ரியல் லைஃபில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் ஒதுங்கி சென்றுவிடுவார்கள் என்று ஒரு பேச்சு இருந்தது.சமீபத்தில் சூர்யா செய்த விஷயம் ஒன்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பலரும் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தற்போது நடிகர் ப்ரேம்ஜி அமரனும் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘நீங்க தான் ரியல் ஹீரோ’ என டுவிட் செய்துள்ளார்.