சில பேர் சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி வருகிறார்கள்  சில பேர் டப்மாஷ் மூலம் பிரபல மாகி வருகிறார்கள் அந்த வகையில் டப்மாஷ் மிருனாளியும் ஒருவர் இவர் டப்மாஷ் செய்து இணையதளத்தில் விடுவார் இது வைரலாகி வந்தன தற்பொழுது இவருக்கு இதன் மூலம் அதிகமாக பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

dubsmash

தற்பொழுது வெற்றி பட நடிகராக வலம் வருபவர் நம்ம விஜய் சேதுபதி இவரின் படத்தில்  டப்மாஷ் மிருனாளி நடிக்க இருப்பதாக செய்திகள் பரவிவருகின்றன.

dubsmash

ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் தியாகராஜன் குமாராஜா இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ் இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார் இதில் ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குநா் மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனா்.

dubsmash

இந்த படத்தை தியாகராஜன் குமாராஜா என்பவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Tyler Durden And kino Fist மூலம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா தான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகா்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

dubsmash
dubsmash