fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய்யுடன் இணைந்து நடனமாடும் பாலிவுட் நடிகர்.! அப்ப டான்ஸ் வேற லெவல்

vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யுடன் இணைந்து நடனமாடும் பாலிவுட் நடிகர்.! அப்ப டான்ஸ் வேற லெவல்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பிகில். விஜய் பிறந்த நாளன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவதற்கு முன்பு ஷாருக்கான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அப்போது சென்னையில் அட்லியும் ஷாருக்கானும் இணைந்து ஒன்றாக போட்டியை பார்த்த பின்பு அட்லியின் ஆபிசுக்கு ஷாருக்கான் வந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

தற்போது மும்பையில் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும். விஜய்யும் ஷாருக்கானும் இணைந்து இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி விருது விழா நிகழ்ச்சிகள் விஜய்யுடன் நடனமாடுவது ஆசையாக உள்ளது எனக்கூறி விஜயுடன் ‘ கூகுள் கூகுள் ’ பாடலுக்கு ஷாருக்கான் நடனமாடியது அனைவருக்கும் தெரியும். தற்போது இருவரும் நடனம் நன்றாக ஆடுவார் என்பதால் இப்படத்தில் இப்பாடலை திரையில் காண அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top