fbpx
Connect with us

நான் தல ரசிகன்..!அஜித் கெட் அப்பில் நடித்த பிரபல நடிகர்!

ajith-mankatha

நான் தல ரசிகன்..!அஜித் கெட் அப்பில் நடித்த பிரபல நடிகர்!

அஜித்தை போல் நடிக்க வேண்டும், அவரை போல் கொள்கைகளை வைத்துக் கொள்ள வேண்டும் என பலர் விரும்புவர். ஆனால் அவரைப்போல் அவரால் மட்டுமே இருக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.

சக்தி, கணேஷ் வெங்கட்ராமன் நடிப்பில் 7 நாட்கள் படம் வெளியாக இருக்கிறது. இப்படம் பற்றி கணேஷ் வெங்கட்ராமன் பேசும்போது, இப்படத்தில் எனக்கு வித்தியாசமான கெட்டப் போட இயக்குனர் நினைத்தார். அதனால் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் என்னை நடிக்க வைத்துள்ளார்.

தலயின் ரசிகன் என்ற முறையில் எனக்கும் அவரைப் போல் கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்ற ஆசை. சால்ட் அண்ட் பெப்பர் என்றாலே அஜித்தான். அதேபோல் இப்படத்தில் நான் நடித்தது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top