Connect with us

Cinemapettai

நீண்ட நாட்களுக்கு பிறகு காதலில் விழுந்த மூத்த நடிகர்.. ஆள விடு சாமி என ஓட்டம் பிடித்த நடிகை

tamil-actress-news-photos

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு காதலில் விழுந்த மூத்த நடிகர்.. ஆள விடு சாமி என ஓட்டம் பிடித்த நடிகை

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஒரு சிலர் விருப்பப்பட்டு காதல் செய்வார்கள். சுற்றியிருப்பவர்கள் உசுப்பேற்றியது மூலமாகவே ஏகப்பட்ட காதல் ஜோடிகள் சினிமாவில் உருவாகியுள்ளது.

அந்த வகையில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் இரண்டு நடிகர்களுக்கும் தோல்வி வந்து கொண்டிருந்த வேலையில் படு பயங்கர ஹிட் கொடுத்த இயக்குனர் இவர். இவருக்கு பலான இயக்குனர் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

பிறகு இவர் நடித்த புதிய படம் படு ஹிட் அடித்தது. அதனைத்தொடர்ந்து தன் படங்களில் பலான காட்சிகளில் அதிகமாக புகுத்தி நடித்து வந்தார் அந்த நடிகர். ஒரு கட்டத்திற்கு பிறகு தொடர்ந்து படங்கள் தோல்வி அடைய சினிமாவை விட்டு காணாமல் போனார்.

பிறகு பப்ளிமாஸ் இயக்குனர் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்து நடிப்பால் மிரள வைத்தார். அதன் பிறகு தான் இயக்கிய ஹீரோக்களுக்கு வில்லனாகவும் தொடர்ந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதில் ஜோடியாக நடித்தவர் தான் அந்த இளம் நாயகி. வயது முப்பதைத் தொட்டாலும் முகத்தில் 20 வயது பெண் போன்ற கலை தான். தொடர்ந்து அதே நாயகனுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். வெகுவிரைவில் முன்னணி நாயகியாக வலம் வருவார் எனவும் எதிர்பார்க்கப் படுகிறார்.

இதற்கிடையில்தான் முரட்டு சிங்கிளா இருந்த என்ன, கண்ணால மிரட்டி மிரள வைத்தா என்ற பாட்டை பாடிக்கொண்டே நடிகையிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார். தூக்கிவாரிப்போட்டது அந்த நாயகிக்கு. நீங்க எனக்கு அப்பா மாதிரி என குண்டை தூக்கிப் போட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

எது அப்பாவா? சரிதான் என மனம் நொந்து அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டாராம் அந்த நாயகன். பாவம் அந்த மனுஷன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top