Tamil Cinema News | சினிமா செய்திகள்
11 வயது பெண்ணுக்கு பாலியல் சீண்டல்.! அவர்களின் அதை அறுத்தெறியுங்கள் பிரபல நடிகர் டிவிட்டரில் ஆவேசம்.!
Published on

பிரபல இயக்குனரம் நடிகருமான R.பார்த்திபன் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவித்து வருகிறார் இந்த நிலையில் தனது டிவிட்டரில் கோவமாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார் ஆம் ஓரிரு நாட்களுக்கு முன்பு நடந்த பிரச்னைக்கு தான் இவ்வளவு கோவமாக பதிவிட்டுள்ளார்.
அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்த காது கேளாத பெண்ணை 22 பேர் பல மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்திருந்தது தெரியவந்துள்ளது அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தும் பொது சட்டக்கல்லூரி மாணவர்களே அவர்களை அடித்து நொறுக்கினார்கள்.
இது பற்றி தான் பார்த்திபன் ஆவேசமாக பேசியுள்ளார் “பாலியல் வன்கொடுமை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.. இந்த மிருகங்களை கண்டறிந்து அறுத்தெறிய வேண்டும்” என அவர் ஆவேசமாக கூறியுள்ளார்.
