நடிகர் ராஜசேகர் தெலுங்கு நடிகராவார். இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் நன்கு அறியப்படுபவராக இருக்கிறார். சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

shivani

எண்ணற்ற மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகராக வலம் வந்தவர். மனோகரன் இயக்கத்தில் வெளிவந்த நண்டு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

shivani

ராஜசேகர் ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி ஆவார் இவர் விக்ரம் பிரபு நடித்த கும்கி படத்தில் நடிக்க போகிறார் என கூறப்பட்டது முன்பு ஆனால் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை.

shivani

தற்பொழுது ஷிவானி நடிக்கும் புதியபடம் ஓன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் அதன்படி ஷிவானி தனது முதல் படமாக இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கமிட் ஆகியுள்ளார்.

shivani

கடந்த 2014 ம் ஆண்டு வெளியான 2 ஸ்டேட்ஸ் என்ற ஹிந்தி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது அதனால் இந்த படத்தை ரீமேக் செய்கிறார்கள் தெலுங்கில் தயாராகும் இந்த படத்தில் பல படங்களை இயக்கி நடித்திருக்கும் அடிவி சேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

shivani

இந்தியில் ஆலியாபட் நடித்த நாயகி பாத்திரத்தில் ஷிவானி நடிக்கிறார். இந்த படத்தை வெங்கட் ரெட்டி இயக்குகிறார் இந்த படத்தை லக்‌ஷ்யா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனூப் ரூபன்ஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.