fbpx
Connect with us

Cinemapettai

சல்மான் கானை விட உயர்ந்தவர் அஜித்- பிரபல நடிகர் புகழாரம்

சல்மான் கானை விட உயர்ந்தவர் அஜித்- பிரபல நடிகர் புகழாரம்

ajith-salman-khanவட இந்தியா சினிமாவில் கொடிக்கட்டி பறப்பவர் சல்மான் கான். அவரை போலவே பெரிய ரசிகர்கள் வட்டத்தை தென்னிந்தியாவில் கொண்டவர் அஜித்.

இவர்கள் இருவருமே ஒரு அளவிற்கு ஸகீரின் ப்ரசன்ஸ் கொண்டவர்கள் என பிரபல நடிகர் பிரதீப் ராவத் கூறியுள்ளார்.இவர் வீரம் படத்தில் வனங்காமுடி என்ற கதாபாத்திரத்தில் அஜித்துடன் மோதும் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதீப் மேலும் கூறுகையில் ‘மாஸ் லுக் என்பதில் இருவரும் ஒரே அளவு என்றாலும், பழகுவதிலும், எளிமையிலும் சல்மான் கானை விட அஜித் உயர்ந்தவர்’ என கூறியுள்ளார்.

veeram001

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top