Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரபல நடிகர் வாங்கிய 100 கோடி மதிப்பிலான வீடு.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல நடிகர் வாங்கிய 100 கோடி மதிப்பிலான வீடு.. அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்!

சாமானிய ஆட்களையும் சாதிக்க வைத்து கோடிகளை கொட்டிக் கொடுக்கும் வியாபாரமாக இருந்து வருவது சினிமா.

சினிமாவில் உழைப்புடன் சேர்த்து லக் இருந்து விட்டால் அவரை கையில் பிடிக்க முடியாது.

கூலி வேலை செய்பவர்கள் கூட இன்று சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சில நடிகர்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அந்த வகையில் தற்போது பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரித்திக் ரோஷன்.

பாலிவுட் சினிமாவின் ஒரு தூண் என்று கூட இவரை சொல்லலாம். பல நூறு கோடிகள் வியாபாரம் செய்து வருகிறது அவரது படங்கள்.

இந்நிலையில் தற்போது மும்பை பகுதியில் கிட்டத்தட்ட நூறு கோடி செலவு செய்து இரண்டு வீடுகளை வாங்கியுள்ளாராம்.

ஒரு வீட்டின் மதிப்பு 67 கோடியும் இன்னொரு வீட்டின் மதிப்பு 30 கோடிக்கு மேல் என்கிறார்கள்.

கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர் நடிகைகள் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் பணத்தை செலவிடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

Hrithik-Roshan

Hrithik-Roshan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top