fbpx
Connect with us

Cinemapettai

அஜித் ரசிகராக நடிக்கும் அடுத்த பிரபல நடிகர்.. இன்னும் யார் யார் இருக்கீங்க

ajith-viswasam

News | செய்திகள்

அஜித் ரசிகராக நடிக்கும் அடுத்த பிரபல நடிகர்.. இன்னும் யார் யார் இருக்கீங்க

அஜித் ரசிகராக நடக்கும் பிரபல நடிகர்

பில்லா பாண்டி படத்தில் ஆர்கே சுரேஷ் அஜித் ரசிகராக நடித்து அதனை ப்ரமோஷன் செய்து பில்லா பாண்டி படத்தை ஓரளவு ஓட செய்து விட்டார். அதனை ஐடியாவாக வைத்து இன்னும் ஒரு நடிகரை நடிக்க இருக்கிறார்.

அந்த வகையில் இப்பொழுது நடிகர் அதர்வா அஜித் ரசிகராக அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார். படத்தின் பெயர் குருதி ஆட்டம் இந்த படத்தில் கபடி வீரராக வருகிறார்.

8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்தப் படமும் திரில்லர் படமாக எடுக்கின்றனர். அதர்வாவுக்கு ஜோடியாகஜோடியாக பிரியா பவாணி ஷங்கர் நடிக்கிறார்.

adharva

adharva

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top