Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் ஒன்னும் அப்படிப்பட்ட மனிதர் இல்லை.! பிரபல நடிகர் அதிரடி பேச்சு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் உட்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித் இவரின் ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள் அஜித் ரசியக்ர்களுக்கு அஜித் எது செய்தாலும் பிடிக்கும் அதேபோல் தும்பினாலும் அடுத்த நிமிடம் ட்ரெண்டில் இருப்பார் அந்த அளவிற்கு அஜித் என்றால் அவர்களது ரசிர்களுக்கு பிடிக்கும்.
அஜித்தை ரசிகர்களுக்கு மட்டும் தான் பிடிக்கும் என நினைக்க வேண்டாம் சினிமா பிரபலங்களுக்கும் பிடிக்கும் சினிமா பிரபலங்கள் அஜித்தை பற்றி எப்பொழுதும் உயர்வாகவே பேசுவார்கள் இது அனைவரும் அறிந்ததே.
மேலும் கலகலப்பு-2, தமிழ் படம்-2, ஆகிய படத்தில் நடித்து வருகிறார் மெர்சி சிவா இவர் சமீபத்தில் கலகலப்பு-2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதில் பேசிய சிவா அஜித்தை பற்றி பெருமையாக பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது அஜித் எப்பொழுதும் பிரியாணி மட்டும் சமைக்கமாட்டார் நாம் எது கேட்டாலும் சமைத்து தருவார் அதுவும் செம்ம டெஸ்டில் செய்து அசத்திவிடுவார், எதோ செய்தோம் சாப்பிட்டோம் என இல்லாமல் உண்மையான அன்போடு பரிமாறுவார் அதுதான் அவரின் குணம் என கூறினார்.
