Tamil Cinema News | சினிமா செய்திகள்
அம்மாடியோ ஒரே ஒரு முத்தத்திற்கு 19 ரீ டேக்கா.! முத்தத்தில் விளையாடிய பிரபல நடிகர்.!
நடிகை சாந்தினி தமிழரசன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் தமிழில் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியாகிய சித்து +2 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் சினிமாவில் வந்து கிட்டதிட்ட 8 ஆண்டுகள் ஆகிவிட்டன இந்த நிலையில் பல படங்களில் நடிகையாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய வஞ்சகர் உலகம் படத்திலும் நடித்திருந்தார், மேலும் இவர் தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் ராஜா ரங்குஸ்கி இந்த படத்தில் கதாநாயகனாக சிரிஷ் நடித்திருந்தார்.
இவர் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சாந்தினி படத்தில் பல காட்சிகளை ஒரே டேக்கில் எடுத்துவிட்டோம் ஆனால் ஒரே ஒரு காட்சிக்கு மட்டும் 19 டேக்குகள் ஆகிவிட்டது என கூறினார், அந்த 19 டேக்குகள் எந்த காட்சி என விசாரித்ததில் அது முத்த காட்சியாம்.
முத்தக்காட்சியில் தான் சாந்தினி ஒத்துழைத்துள்ளார் ஆனால் சிரிஷ் முதகாட்சியில் தடுமாறியுள்ளார் இதை பற்றி அவரிடம் கேட்டபொழுது படத்தில் எனக்கும் சாந்தினிக்கும் ஒரு முத்த காட்சி இருக்கிறது, அவர் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் முத்தம் கொடுக்க கொஞ்சம் சங்கடமாக இருந்தது அதனால்தான் 19 டேக் வாங்கினேன் என கூறினார்.
