Connect with us

Cinemapettai

கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கும் புதிய மொபைல் ஆப்.. ரிசர்வ் வங்கி அதிரடி

fake note

India | இந்தியா

கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கும் புதிய மொபைல் ஆப்.. ரிசர்வ் வங்கி அதிரடி

1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என 2016-ம் ஆண்டு மோடி அரசு அறிவித்து பல புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. அதன் கலர் நீளம் அகலம் என அனைத்திலும் வித்தியாசம் காட்டியது. சில நோட்டுகள் வித்தியாசமே தெரியாமல் ஒரே கலரில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க 2018 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி புதிய மொபைல் ஆப் ஒன்றை தயாரிப்பதாக கூறினார்கள். அந்தபடி அந்த ஆப் வெளிவர இருக்கிறது. அதன் மூலம் புதிய பழைய ரூபாய் நோட்டுகளை சரி பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்

கேமரா முன்பு ரூபாய் நோட்டுகளை காமித்தாள் பணம் கள்ள நோட்டா? கள்ள நோட்டா? என்பது தெரியவரும். பார்வையற்றவர்களுக்கு பயன்படும் விதமாக இந்த மொபைல் ஆப் அமைக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி கூறினார்கள்.

அதன்படி ஆடியோ நோட்டிபிகேஷன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் 80 லட்சம் பார்வையாளர்கள் பயன்பெறுவார்கள் என கூறுகிறார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top