India | இந்தியா
சமூகவளைதலமான facebook முடக்கம்.! அதிர்ச்சியில் மக்கள்.!

உலகில் மிகப்பெரிய சமூகவளைதலமான facebook சில நிமிடமாக முடக்கப்பட்டுள்ளது.
நாம் அன்றாட வாழ்வில் எது முக்கியமோ இல்லையோ facebook முக்கியபங்கு வகுக்கிறது எல்லாரிடமும் ஆம் ஸ்கூல் படிக்கும் மாணவர்களில் இருந்து வயதானவர் வரை அனைவரும் facebook உபோயகக்கிறார்கள்.
அனைத்து விதமான நல்ல செய்தி மற்றும் கேட்டசெய்திகள் எல்லாம் தற்பொழுது facebook மூலம் அனைவரும் தெரிந்து கொள்கிறார்கள் மக்கள், இன்று சமூகத்தில் எது நடந்தாலும் உடனே facebook பக்கத்தில் பதிவிடுகிறார்கள்.
இந்த facebook சமூகவளைதலங்களில் யார் வேணாலும் செய்திகளை பரப்பலாம் அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த சமூகவளைதலம் தற்பொழுது 15 நிமிடத்திற்குமேல் facebook முடக்கப்பட்டுள்ளது.
இதற்க்கு காரணம் இதுவரை தெரிவிக்கவில்லை ஒருவேளை தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் அல்லது facebook புதிய அப்டேட் ஏதேனும் நடக்கலாம் என நம்புகிறார்கள் மக்கள்.
facebook முடங்கியதால் மீம்ஸ் கிரியட்டர்கள் மற்றும் facebook பயன்படுத்தும் ரசிகர்கள் அனைவரும் கவலையில் இருக்கிறார்கள்,இதுவரை இன்னும் facebook வொர்க் ஆகவில்லை.
