Videos | வீடியோக்கள்
உலக ட்ரெண்டாகும் FAST & FURIOUS 9 ட்ரெய்லர்.. மிரளும் இணையதளம்
Published on
உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தின் F9 ட்ரெய்லர் வெளிவந்து இணையதளத்தை கலக்கிக் கொண்டு வருகிறது. இந்த படத்தில் வின் டீசல் மற்றும் ஜான் சீனா வரும் காட்சிகள் மிக தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது ட்ரெய்லர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மே 22ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
