Connect with us

எழில் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் ஹாரர் காமெடி பட டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எழில் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் ஹாரர் காமெடி பட டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது

ஆயிரம் ஜென்மங்கள் – ஜி.வி.பிரகாஷ் ,ஈஷா ரெப்பா, ஷாக்‌ஷி அகர்வால், சதிஷ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். எழில் இப்படத்தை இயக்குகிறார். சத்யா இசை. செந்தில்குமார் ஒளிப்பதிவு. இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார்.

இன்று காலை இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை விஷ்ணு விஷால் தன் ட்விட்டரில் வெளியிட்டார்.

GV Prakash kumar Ayiram Jenmangal

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top