fbpx
Connect with us

2.0 அக்சய் குமாருக்காக கண் ஸ்பெஷலிஸ்ட் நியமித்த ஷங்கர்!

News | செய்திகள்

2.0 அக்சய் குமாருக்காக கண் ஸ்பெஷலிஸ்ட் நியமித்த ஷங்கர்!

akshay-kumarஷங்கர் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துவரும் 2.o படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடித்து வருகிறார். இதில் இவர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதற்காக இவர் தொடர்ந்து கண்களில் லென்ஸ் பயன்படுத்தி வருகிறாராம். இதனால் இவரது கண்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என கருதிய ஷங்கர், இவருக்கென தனியாக ஒரு கண் ஸ்பெஷலிஸ்டை நியமித்துள்ளார். படம் முடியும்வரை அக்சய் குமாரின் கண்களுக்கு இவர்தான் பொறுப்பு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top