fbpx
Connect with us

சித்தரை படம்பிடித்த Zee TV செய்தியாளர்..! கண்முன்னே மறைந்தார்! பகீர் வீடியோ!

sidhdhar

Entertainment | பொழுதுபோக்கு

சித்தரை படம்பிடித்த Zee TV செய்தியாளர்..! கண்முன்னே மறைந்தார்! பகீர் வீடியோ!

சதுரகிரி மலையில் கோரக்கர் குகையில் இருக்கும் சித்தரை படம்பிடிக்க சென்றது ஒரு தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர் குழு. அங்கு அவர்கள் பதிவு செய்த விஷயத்தை  பார்க்கும் போது நம்மால் நம்பமுடியவில்லை.

தற்போது வரை உலகில் பல நம்ப முடியாது அதிசயங்களும், அமானுஷ்யங்களும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒன்று தான் சித்தர்கள் தற்போது வரை உயிரோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை.

சதுரகிரி மலைப்பகுதியில் கோரக்கர் குகையில் இருக்கும் சித்தர், தியானத்தில் இருக்கும் போது தானே பூஜைகள் நடைபெற்று மாலை இறைவன் கழுத்தில் விழுகிறது. கற்பூரம் ஊதுபத்திகள் தானே எரிகிறது பூஜையின் முடிவில் சித்தர் கண் முன்னே மாயமாய் மறைகிறார்.

இதை நம்பாத  Z TV குழுவினர் அங்கு சென்று அதை வீடியோ பதிவு செய்தனர். சித்தரின் அனுமதியுடன் படம் பிடித்து, அனைத்தும் உண்மை என தெரிந்து திகைத்து திரும்பிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அந்த அமானுஷ்ய வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு….

https://www.facebook.com/arun.mk.794/videos/vb.100004862950308/683275855177840

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top