fbpx
Connect with us

Cinemapettai

சூர்யாவை செருப்பால் அடித்தால் பணம் என்ற பிரபலம்.. ஏழை மாணவனை அடிக்க சொல்லுங்கள் என்ற சூர்யா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவை செருப்பால் அடித்தால் பணம் என்ற பிரபலம்.. ஏழை மாணவனை அடிக்க சொல்லுங்கள் என்ற சூர்யா!

நீட் விவகாரத்தில் சூர்யாவின் மீது மத்திய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் பலரும் கடுப்பில் உள்ளது அப்பட்டமாக தெரிய வருகிறது.

எப்படியாவது சூர்யாவை அடக்கி வைக்க வேண்டும் என தொடர்ந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

இருந்தாலும் சூர்யா அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் படிப்பு சம்பந்தமாக மாணவர்களுக்கு எதிராக வரும் கருத்துக்களை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டு தான் இருப்பார்.

அந்த வகையில் சமீபத்தில் நீட் தேர்வை எதிர்த்து அறிக்கை வெளியிட்டது அனைவருக்கும் தெரியும். இதனால் அவருக்கு எவ்வளவு குடைச்சல்கள் வந்தது எனவும் தெரியும்.

இதையெல்லாம் மிஞ்சும் வகையில் அர்ஜுன் சம்பத் என்பவர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் பணம் தருவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு சூர்யா, என்னை அடித்தால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு கொடுங்கள் என கூறியுள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

suriya-cinemapettai

suriya-cinemapettai

Continue Reading
To Top