ஐஸ்வர்யா ராஜேஷ் என்பவர் சின்னதிரையில் மானாட மயிலாட மூலம் பிரபலமானார்.2010 ஆம் ஆண்டில் நீதானே அவள் என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். இப்பொழுது இரண்டாம் மூன்றாம் கட்ட நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

Aishwarya-Rajesh

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்ப்பை பெற்றன.வெற்றி பாதையை நோக்கி செல்ல காரணம் இதுதான்.

Aishwarya-Rajesh

இந்த நிலையில் பிரபல வார இதழில் பேட்டி கொடுத்தார் இவர். அதில் அஜித் விஜய்யுடன் எப்பொழுது நடிக்க போகிறீர்களா என்று கேள்விக்கு.

ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்துள்ள பதிலில் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. எனக்கு ஏற்ற கதாபாத்திரம் அவர்கள் படத்தில் இருந்தால் கண்டிப்பாக அவர்களுடன் இணைந்து நடிக்க அழைப்பு வரும் என்று கூறியுள்ளார்.

Aishwarya-Rajesh

விஜய் அஜித் படத்தில் நடிக்க அழைத்தால் போதும் உடனே ஓகே சொல்லும் நடிகைகள் மத்தியில் விஜய் அஜித்துடன் நடிக்கவேண்டுமென்றாலும் எனக்கான கேரக்ட்டர் இருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here