Connect with us
boomerang-movie

விமல் போஸ்டரை கிழித்த பெண்கள்.! பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…

News | செய்திகள்

விமல் போஸ்டரை கிழித்த பெண்கள்.! பதிலுக்கு விமல் ரசிகர்கள் செய்ததை பார்த்தீர்களா- என்னா அடி யப்பா…

தமிழ் சினிமாவில் தரமான படங்களில் நடித்து வந்தவர் விமல் இவர் சில வருடங்களாகவே இவர் நடித்த திரைப்படங்கள் தோல்வியை தழுவி வருகின்றன, இந்த நிலையில் தற்போது காமெடி படமான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடித்திருப்பார், படத்தில் அதிகமாக ஆபாச காமெடிகள், குறிப்பாக பெண்களை வைத்து ஆபாச காமெடி இருப்பதால் சர்ச்சைகள் எழுந்துள்ளது இதனால் மாதர் சங்கம் படத்தை திரையிடக்கூடாது என போர்க்கொடி தூக்கினார்கள்.

ஆபாசமாக இருக்கிறது என இந்த படத்தின் போஸ்டரை பார்த்த பெண்கள் அதை கிழித்து தொங்கவிட்டார்கள், இதற்க்கு விமல் ரசிகர்கள் பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்கள் இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top