Videos | வீடியோக்கள்
#Metoo வை வைத்து விமல் நடிக்கும் பிட்டு படம்.! வைரலாகும் ட்ரைலர்.!
Published on
கன்னட மொழியில் 40 திரைப்படத்திற்கு மேல் நடித்தவர் நடிகை ஷர்மிளா மாண்ரே இவர் முதன்முதலாக தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் திரைப்படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, இவருடன் இணைந்து ஆர் சாவண்ட் சாய் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்கள்.
நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார், இவர்களுடன் ஆனந்தராஜ், சிங்கம்புலி வெற்றிவேல் ராஜா ஆகியோர்கள் நடிக்கிறார்கள் இந்த திரைப்படத்தை A .R முகேஷ் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது படக்குழுவினர் டிரைலரை வெளியிட்டுள்ளார்கள் இதோ அந்த ட்ரைலர்.
