fbpx
Connect with us

Cinemapettai

ப்பா.. நம்ம எதிர் நீச்சல் படத்தில் நடித்த சூசாகுமார்.! என்னாமா போஸ் கொடுக்குறாங்க

Photos | புகைப்படங்கள்

ப்பா.. நம்ம எதிர் நீச்சல் படத்தில் நடித்த சூசாகுமார்.! என்னாமா போஸ் கொடுக்குறாங்க

நடிகை சூசா குமார் சென்னையில் பிறந்தவர், இவர் 2013ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், இந்த படத்தில் வரும் “நிஜமெல்லாம் மறந்து போச்சு, பெண்ணே உன்னாலே” என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜீத் நடித்த வீரம் படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு மா கா பா ஆனந்த் நடித்த மாணிக் திரைப்படத்தில் நடித்துள்ளார், இப்படி ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் அடுத்த பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இவர் தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார், தற்பொழுது சில புகைப்படம் ரசிகரிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

#1.suza kumar

suza kumar

suza kumar

#2.suza kumar

suza kumar

suza kumar

#3.suza kumar

suza kumar

suza kumar

#4.suza kumar

suza kumar

suza kumar

#5.suza kumar

suza kumar

suza kumar

#6.suza kumar

suza kumar

suza kumar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top