Connect with us
Cinemapettai

Cinemapettai

str-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஈஸ்வரன் டீசர் எப்போது தெரியுமா? சிம்புவே வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

சமீபத்தில் சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பது தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பேச்சாக உள்ளது.

ஏற்கனவே சிம்புவின் உடல் உழைப்பை பார்த்து வயிறு எரியும் நடிகர்களுக்கு மத்தியில் ஒரு படத்தை நடித்து முடித்து விட்டார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஈஸ்வரன்.

ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியான ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து சிம்பு பாம்பை துன்புறுத்துகிறார் என அவர் மீது வழக்கும் தொடர்ந்து விட்டார்கள்.

இதை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு தற்போது ஈஸ்வரன் படத்தின் சூட்டிங்கை முடித்து விட்டார் சிம்பு.

மேலும் ஈஸ்வரன் படத்தின் டீசர் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என தன்னுடைய அனைத்து சமூக வலைதளங்களிலும் தெரிவித்துள்ளார்.

eswaran-1

eswaran-1

Continue Reading
To Top