Connect with us

Photos | புகைப்படங்கள்

20 வயதில் எக்குத்தப்பான உடையில் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்.. அனல் பறக்கும் இணையதளம்

esther-anil

2015 ஆம் ஆண்டு ரீமேக் படமான பாபநாசம் படத்தின் மூலம் மீண்டும் வெற்றி நாயகனாக வலம் வந்தார் கமலஹாசன். படத்தின் கதை மிகவும் எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசனுக்கு ஜோடியாக கவுதமி நடித்து இருந்தார். உடன் நடிகை நிவேதா தாமஸ் மற்றும் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அனில் ஆகியோரும் நடித்து இருந்தனர்.

தற்போது நிவேதா தாமஸ் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே போல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நாயகியாக உருவெடுத்துள்ளவர் எஸ்தர் அனில்.

தற்போது இளம் பெண்ணாக வளர்ந்துள்ள எஸ்தர் அனில்(Esther Anil) பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

esther-anil-cinemapettai

esther-anil-cinemapettai

அதிலும் கடந்த சில வாரங்களாக அநியாயத்திற்கு மோசமான உடைகளை அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். மாடர்ன் டிரஸ் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்கிற அளவுக்கு இருக்கிறது அவரது புகைப்படங்கள்.

காய் கனிந்து கடைத்தெருவுக்கு வருவது போல சிறுபிள்ளையாக இருந்த எஸ்தர் அனில் தற்போது நாயகியாக உருவெடுக்க ஆசைப்பட்டு ரசிகர்களை இம்சை செய்து வருகிறார். இதற்காகவே இவருக்கு வாய்ப்புகள் குவியும் என்கிறார்கள் மலையாள வாசிகள்.

esther-anil-cinemapettai-01

esther-anil-cinemapettai-01

Continue Reading
To Top