ஹிந்தி நடிகைகள்னாலே லிப் கிஸ், டூ பீஸ், படுக்கை காட்சிகள் என்று சொன்ன காலம்லாம் போய் இப்போ ஹிந்தி நடிகைகள்னா நிர்வாணம்னு சொல்ற அளவுக்கு எல்லாரும் வரிஞ்சு கட்டிக்கிட்டு அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை அள்ளித் தெளிக்கிறாங்க.

அந்த வரிசையில் நடிகை இஷா குப்தா இதுக்கு முன்னாடி இன்ஸ்டாகிராமில் போட்ட அரை நிர்வாண புகைபடங்களுக்கே பெரும் சர்ச்சை கிளம்பி கடைசியில் அந்த போட்டக்களை டெலிட் செய்தார்.

ஆனால் இப்போது மீண்டும் களத்தில் இறங்கி வளைச்சு வளைச்சு அரை நிர்வாணக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மீண்டும் இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக தளங்களில் இஷா குப்தாவை டாரு டாராக கிழிக்கிறார்கள்.

எதையும் கண்டுகொள்ளாத இஷா, என் படங்களை நான் பதிவிட முழு உரிமையுள்ளது. நான் மாடலிங்கில் முழு நிர்வாணமாக பல புகைப்படங்கள் எடுத்துள்ளேன், அப்போது வராத நீங்கள் இப்போது மட்டும் நடிகை என்பதால் கொதிக்கிறீர்களா?

உங்களை நானா வந்து பார்க்க சொன்னேன், பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள், அவ்வளவுதான். இந்த சர்ச்சையை பெரிதுபடுத்தி என்னை இந்தியா முழுவதும் விளம்பரம் செய்த அனைவருக்கும் எனது நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அந்த பொண்ணு பாவம், காயப்போட்ட துணி காத்துல பறந்த சோகத்துல கலங்கி போய் கட்பனியன்கூட போடாமல் படுத்துக்கிடக்கு. அதப் போய் ஏன்டா வம்பு பண்றிங்க?