Connect with us
boomerang-movie

ஆளை விடுங்கடா சாமி! ஒதுங்கிய சிம்பு.

News | செய்திகள்

ஆளை விடுங்கடா சாமி! ஒதுங்கிய சிம்பு.

சிம்பு எதுபேசினாலும் பிரச்சனை வருவது சகஜம், ஆனால் இப்போ அவர் பேசாததிற்கும் சேர்த்து பலியை சுமக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சிம்பு சீமானுடன் கைகோர்த்து களத்தில் இறங்கி ரவுண்டுகட்டினார்.அப்போது அவரது வலைதள கருத்துக்களுக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. ஆனால் அதன் பிறகு நம்ம AAA டைரக்டர் சிம்புவை தாதா, தாத்தா என்று பல கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து கொஞ்ச நஞ்சம் இருந்த ரசிகர்களையும் தெறித்து ஓடவிட்டுவிட்டார்.

இப்போ ஓவியாவை கல்யாணம் செஞ்சுக்க ஆசைபடுறேனு ட்விட்டர்ல சிம்பு தான் போடாத ஒரு போஸ்டை யாரோ போட்டதாக சொல்லி பொலம்பி தள்ளிக்கொண்டிருந்தார். யாருமே அதை காதில் வாங்கவில்லை.Simbu_AAA

இதன் விளைவாக டென்சன் ஆன தலைவன் இனி எனக்கு சமூக வலைதளங்களே வேண்டாம்டா, எல்லா அக்கௌன்ட்டையும் நான் மூட போறேன்… என்னை ஆள விடுங்கடா சாமி என்று சொல்லிவிட்டாராம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அஸ்வின் தாத்தாவை பகைச்சுக்காதிங்க சொல்லிட்டேன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top