Connect with us
boomerang-movie

6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் ? எஸ்கேப் ரூம் ட்ரைலர் .

Hollywood | ஹாலிவுட்

6 நபர்கள், ஒரு ரூம், சிதறிக்கிடக்கும் புதிர்கள் – பிழைப்பது யார் இறப்பது யார் ? எஸ்கேப் ரூம் ட்ரைலர் .

Escape Room

நபர்களை ரூம்குள் அடைப்பது, அந்த அறையில் நிறைய புதிர், க்ளூக்கள், அதற்கான பதிலை கண்டுபிடித்தால் ரூமில் இருந்து வெளியே செல்லலாம். இது ஒரு வகை விளையாட்டு. இந்த ஜானரில் ஏற்கனவே பல படங்கள் வந்துள்ளது.

இதே ஸ்டைலில் ஜனவரி 2019 இல் ரிலீசாக ரெடி ஆகி உள்ள அமெரிக்கன் திரில்லர் படம் எஸ்கேப் ரூம். படத்தை ஆடம் ரொபிடெல் இயக்கியுள்ளார். லோகன் மில்லர், டெபோரா, டய்லர் ரசல், டைலர் லாபின், ஜே எல்லிஸ், நிக் தோடணி நடித்துள்ளனர்.

ஒவ்வொரு நபரை பற்றிய பலம், பலவீனம் அனைத்தையும் தெரிந்த ஒருவன் அவர்களை வரவழைத்து ரூமில் ஆடும் பரமபத விளையாட்டே படத்தின் கதை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top