Connect with us
Cinemapettai

Cinemapettai

harija-new

Photos | புகைப்படங்கள்

எருமை சாணி ஹரிஜாவை நியாபகம் இருக்கா? தொடையழகி ரம்பா ஸ்டைலில் வெளியிட்ட புகைப்படங்கள்

எரும சாணி என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஜா. இவரின் போடா எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

harija

harija

அதிக பார்வையாளர்களை கொண்ட யூடியூப் சேனல்களில் இதுவும் ஒன்று. விஜய்யும் ஹரிஜாவும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

harija-01

harija-01

முன்னெல்லாம் சினிமாவில் சேர்வதற்கு ரொம்ப கஷ்டப் பட்டதாக பல முன்னணி நடிகர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் தற்போது பலர் தங்களது திறமைகளை யூடியூப் சேனல்களில் வெளிப்படுத்தி நேரடியாக சினிமாவில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்து வருகின்றனர்.

harija-02

harija-02

அந்த வகையில் புகழ்பெற்ற ஹரிஜா தனது காதலரான அமர் ரமேஷ் உடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். ஹரிஜா தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

harija-03

harija-03

அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது அழகிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஹரிஜா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top