யூடியூப் சேனல் மூலம் பலபேர் பிரபலமாகி வருகிறார்கள் ஒரு சேனலை கிரியட் பண்ணி அதில் அவர்கள் எடுக்கும் வீடியோவை பதிவிட்டு வருகிறார்கள் அதை பார்க்கும் மக்கள் சேர் செய்து அவர்களை பிரபல படுத்தி வெளியுலகத்திற்கு கொடுவருகிரார்கள்.

harija
harija

அப்படிதான் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் எருமசாணி ஹரிஜா இவர் யூடியூப் மூலம் பிரபலமானத்தில் இருந்து சில பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறதாம், தற்பொழுது அவர் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என திரு படத்தில் நடித்து வருகிறார். .

மேலும் தற்பொழுது ஒரு படவாய்ப்பு வந்துள்ளது ஆம் நடிகர் ஆதர்வா நடிக்கும் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் கமிட் ஆகியுள்ளார் இந்த படத்தை இயக்குனர் சாம் ஆண்டான் இயக்குகிறார் இவர் இதற்க்கு முன் டார்லிங் படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது ஹன்சிகா ஆதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஆதர்வா போலிசாக நடிக்கிறார்.