Connect with us

Cinemapettai

வெஸ்டர்ன் டாய்லெட்டில் கக்குஸ் போற மாதிரி இருக்கு.. எரும சாணி ஹரிஜாவின் கேவலமான போஸ்

harija-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெஸ்டர்ன் டாய்லெட்டில் கக்குஸ் போற மாதிரி இருக்கு.. எரும சாணி ஹரிஜாவின் கேவலமான போஸ்

சினிமாவைத் தாண்டி யூட்யூபில் பிரபலமாவது என்பது சாதாரண விஷயமல்ல, அந்த வகையில் எருமசாணி என்ற சேனல் மூலம் பிரபலமானவர் ஹரிஜா.

தற்போது கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக போட்டோ ஷூட் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இவரின் போடா எருமசாணி கிறுக்கு பயலே என்ற வசனம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.விஜய்யும் ஹரிஜாவும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்த வகையில் புகழ்பெற்ற ஹரிஜா தனது காதலரான அமர் ரமேஷ் உடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். ஹரிஜா தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பார்த்து ரசிகர்கள் எமி ஜாக்சனை தங்கச்சினு மனசுல ஒரு நினைப்பு போல, அதையும் அவுத்து போட்டு போட்டோ ஷூட் எடுக்கலாமே, கேவலமா இருக்கு,வெஸ்டர்ன் டாய்லெட்டில் கக்குஸ் போற மாதிரி இருக்கு என்பது போன்ற எதிர்மறையான கமெண்ட் வந்து கொண்டு இருக்கிறது.

harija

harija

இதனால், தற்போது இருக்கும் சூழ்நிலையில் புகைப்படங்களை போடுவதை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் வறுத்தெடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.

harija

harija

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top