fbpx
Connect with us

சினிமாவில் என்ட்ரீ கொடுக்கிறாரா தல டோணி- சுவாரஸ்ய தகவல்

Msdhoni

சினிமாவில் என்ட்ரீ கொடுக்கிறாரா தல டோணி- சுவாரஸ்ய தகவல்

சினிமாவில் ஒரு துறையில் இருப்பவர்கள் மற்ற துறையிலும் பணிபுரிவது என்பது இப்போது சாதாரணமான விஷயமாகிவிட்டது. தற்போது கிரிக்கெட்டில் கொடிகட்டி பறக்கும் வீரர்களில் ஒருவர் டோணி.

இவர் ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்தின் வாழ்க்கை வரலாறு படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க போவதாக கூறப்படுகிறது.

ரோஹித் வைத் இயக்க இருக்கும் இப்படத்தில் வருண் தவான் தியான் சந்தாக நடிக்க இருக்கிறாராம். கிரிக்கெட்டில் மாஸ் காட்டும் டோணி தற்போது சினிமாவில் நுழைய இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இந்த படத்தை டோணியுடன், கரன் ஜோஹரும் தயாரிக்க இருக்கிறாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top