Connect with us
boomerang-movie

ரூ. 350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட 2.0 படம்

ரூ. 350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்ட 2.0 படம்

Enthiran2இயக்குனர் ஷங்கர் தன் படங்களுக்கு கதை முடிவாவதற்கு முன்பே பட்ஜெட்டை தீர்மானித்து விடுவார் போல. அவரது ஒவ்வொரு படத்திலும் பட்ஜெட் படிப்படியாக உயர்ந்து கொண்டே போகிறது.

அந்தவகையில் தற்போது அவர் இயக்கிவரும் 2.o படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடிக்கும் மேல் என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த தகவல்தான். இந்நிலையில் தற்போது இப்படத்தை ரூ. 350 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கரின் முந்தைய படங்களான எந்திரன் மற்றும் ஐ படங்களும் இதே போன்று இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top