2Point0_Rajini_7Lang

இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் படம் 2.0. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் என இந்திய சினிமா வியந்து பார்க்கும் நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படம் இந்த வருட தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது, இதை கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கியமான அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டது.

இப்படம் 7 மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளதாம், அவை  தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஜப்பானீஸ், கொரியன், Mandarin ( சீனா).

ஒரே நேரதில் 7 மொழிகளில் ரிலீஸ் ஆகும் முதல் இந்திய படம் 2.0 என்று குறுப்பிடத்தக்கது.இப்படத்தை Lyca நிறுவனம் தயாரித்துள்ளது.