fbpx
Connect with us

ஷங்கர் படங்களிலே இது தான் பிரம்மண்டமாம் – ஆச்சர்ய தகவல்

shankar endhiran 2

ஷங்கர் படங்களிலே இது தான் பிரம்மண்டமாம் – ஆச்சர்ய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த நிலையில் தற்போது ‘2.0’ காய்ச்சல் கோலிவுட்டில் பரவ தொடங்கியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் ஆகியவற்றில் பிசியாக ஈடுபட்டு வரும் ஷங்கர், டீசர் எடிட்டிங் பணியை கிட்டத்தட்ட முடித்துவிட்டாராம்.

ஷங்கர் பட டீசர்களிலே பெரிதும் பேசப்பட்டது ‘ஐ’ டீசர்தான். ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும்வகையில் இந்த படத்தின் டீசர் அமைந்துள்ளதாகவும், இதிலுள்ள கிராபிக்ஸ் காட்சிகளை கண்டு வாய் பிளக்காதவர்கள் இருக்க முடியாது என்றும் விரைவில் டீசர் வெளியீட்டு தேதியை ஷங்கர் அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘2.0’ படத்தின் ரிலீஸ் தேதி 2017 தீபாவளி என்றும் 2016 தீபாவளியில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளிவரும் என்று தகவல்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top