enthiran-2.0ஷங்கர் இந்திய சினிமாவே வியக்கும் அளவிற்கு 2.O படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க அவருக்கு வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார்.இந்நிலையில் இப்படத்தின் ரஜினியும், அக்‌ஷய் குமாரும் மோதம் பிரமாண்ட சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டதாம்.இதற்காக பல ரோபோக்கள் சென்னை வந்து இறங்கியுள்ளது. இதில் அக்‌ஷய் குமாரும் ஒரு ரோபோட் தானாம்.சமீபத்தில் சிட்டியும், அக்‌ஷய் குமாரும் மோதுவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

அதிகம் படித்தவை:  சரவணன் மீனாட்சி டீம் செய்த வேலையை பார்த்தீர்களா.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.