Connect with us
boomerang-movie

2.0 படத்தில் இணைந்த மற்றொரு வில்லன் !

News | செய்திகள்

2.0 படத்தில் இணைந்த மற்றொரு வில்லன் !

enthiran-2.0ஷங்கர் இயக்கத்தில் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பொலிவியாவில் நடக்கவுள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் வில்லனாக சுதான்ஷு பாண்டே நடிக்க, இவரை தொடர்ந்து புதிதாக ஒரு வில்லன் இப்படத்தில் இணைந்துள்ளார்.இவர் வேறு யாரும் இல்லை, ஆர்யா நடிப்பில் வெளியான யட்சன் படத்தில் வில்லனாக நடித்த அடில் உசைன் தான் இப்படத்தில் ஒரு வில்லனாக நடிக்க கமிட் ஆகியுள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top