fbpx
Connect with us

Cinemapettai

பாக்கத்தான போற இந்த DD-யோட ஆட்டத்த.! வீடியோவை வெளியிட்டு மரணமாஸ் காட்டிய DD

dd vijay tv

News | செய்திகள்

பாக்கத்தான போற இந்த DD-யோட ஆட்டத்த.! வீடியோவை வெளியிட்டு மரணமாஸ் காட்டிய DD

சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் DD இவர் தற்பொழுது சினிமாவிலும் நடித்து வருகிறார் சிறு சிறு வேடத்தில், பிரபல தொலைக்காட்சியான விஜய்டிவி தான் பல பிரபலங்களை வளர்த்து விட்டது இவரையும் சேர்த்து.

DD திருமணம் ஆனா பிறகு தொலைகாட்சிகளில் அவ்வளவாக பார்க்கவே முடியவில்லை ஆனால் இவர் விவாகரத்து பெற்றதும் இவரை அடிக்கடி தொலைகாட்சியில் பார்க்க முடிகிறது இவர் டிவியில் ரீ எண்ட்ரி கொடுத்ததும் போதும் ட்விட்டரை திறந்தாலே இவரின் முகம் தான் முதலில் வருகிறது.

இந்த நிலையில் dd விஜய் டிவி தொலைகாட்சியில் எங்கிட்ட மோதாதே 2 வில் தொகுப்பாளினியாக கலந்துகொள்ள இருக்கிறார், இதற்கான ப்ரோமோ வீடியோவை வெளியிட்டார் அதில் 1 வருடத்திற்கு பிறகு கொடுத்துள்ளார்கள் என அறிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top