fbpx
Connect with us

Cinemapettai

பக்கிரி படத்தில் இருந்து தனுஷ் பாடிய ‘இங்கிலீசு லவுசு’ ரொமான்ஸ் வீடியோ பாடல்.!

pakkiri

Videos | வீடியோக்கள்

பக்கிரி படத்தில் இருந்து தனுஷ் பாடிய ‘இங்கிலீசு லவுசு’ ரொமான்ஸ் வீடியோ பாடல்.!

நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் நடித்து வருகிறார், இவர் நடிப்பதை தாண்டி இயக்குனராகவும், பாடகராகவும் பல திறமைகளைத் தனக்குள் வைத்துள்ளார்.

இந்த நிலையில் இவர் நடித்துள்ள பக்கிரி படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த திரைப்படத்தில் இருந்து இங்கிலீசு லவுசு என்ற வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தனுஷ் பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top