Connect with us

Cinemapettai

கொண்டாடடும் ஆர்வத்தில் நடுவரை இடித்து தள்ளிய வீரர் ! ஸ்டம்பில் பட்டு சிக்ஸருக்கு பறந்த பால் – உலகக்கோப்பை சுவாரஸ்ய வீடியோ உள்ளே.

Sports | விளையாட்டு

கொண்டாடடும் ஆர்வத்தில் நடுவரை இடித்து தள்ளிய வீரர் ! ஸ்டம்பில் பட்டு சிக்ஸருக்கு பறந்த பால் – உலகக்கோப்பை சுவாரஸ்ய வீடியோ உள்ளே.

மே 30-ம் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை நடைபெற உள்ளது.

இம்முறை போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி மிக வலுவாக உள்ளது. அதிரடி ஒபெநிங் பேட்ஸ்மான்கள், தரமான ஆல் ரௌண்டர்கள், பந்துவீச்சாளர்கள் என ஹாட் பாவ்ரிட் ஆக உள்ளது இந்த டீம்.

நேற்று நடந்த போட்டியில் பங்களாதேஷுடன் ஆடி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. 121 பாலில் 153ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார் ஜேசன் ராய் .

சதத்தை நெருங்கும் சமயத்தில் பால் கவனித்தபடி ரன் ஓட, நடுவர் கவனமும் பந்தின் மீது இருக்க; இருவரும் மோதிய சூழல் வந்தது.

இது பார்க்க அந்த நேரத்தில் பலருக்கு சிரிப்பை வர வைத்தது மீம்ஸ் போடுபவர்களுக்கு கன்டென்ட் ஆக மாறியது.

பங்களாதேஷ் பேட்டிங் சமயத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து சௌமியா சர்கார் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது.

கூர்ந்து கவனித்தால் அந்த பால் கீப்பர் பின் புறம் பௌண்டரி தாண்டி பிறந்ததை கவனிக்க முடியும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top