Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவரும் எங்கவீட்டு மாப்பிளை சுசானா.!

பிரபல தனியார் தொலைகாட்ச்சியில் நடிகர் ஆர்யாவுக்கு திருமணம் செய்துகொள்ள பெண் தேடும் நிகழ்ச்சி ஓன்று நடத்தப்பட்டது அந்த நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிளை இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள கேரளா இலங்கை உள்ளிட்ட இடத்தில இருந்து பெண்கள் வந்தார்கள்.

பல பெண்கள் கலந்து கொண்டார்கள்,அதில் கனடாவை சேர்ந்த இலங்கை தமிழ் பெண் சுசானா கலந்துகொண்டார் அந்த நிகழிச்சியில் இறுதி வரை சென்ற மூன்று போட்டியாளர்களில் ஒருவரும் கூட, அவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது.

இவர் கொஞ்சம் அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ளார் இந்த நிலையில் தனது கடற்கரையில் அமர்ந்த படி பிகினி உடையுடன் புகைப்படத்தை எடுத்துகொண்டுள்ளார் அந்த புகைப்படம் தர்போழ்டுஹு இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ புகைப்படம்.

susna

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top