பிரபல தனியார் தொலைகாட்சியில் ஆர்யாவுக்கு பெண் தேடும் வேட்டை நடந்து வந்தது எப்படியோ இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது இந்த நிகழ்ச்சி பல பிரபலங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பல ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சில எதிர்ப்புகளை சந்தித்த இந்த நிகழ்ச்சி வருகிற 17 ம் தேதி முடிவுக்கு வர இருக்கிறது இந்த நிலையில் பலருக்கு பிடித்த அபர்ணதி சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தனக்கு நிறைய கட்டுபாடுகள் இருப்பதாகவும் அதனால் இப்பொழுது என்னால் எதையும் பேச முடியாது எனவும் உங்களிடம் நிறைய விஷயம் பேச வேண்டும் அதனால் இந்த நிகழ்ச்சி முடியும் வரை நான் அமைதியாக இருக்கவேண்டும் என கூறியுள்ளார், மேலும் என் தங்கை கூறிய தகவல் அனைத்தும் உண்மை தான் நான் இப்பொழுது நன்றாக இருக்கிறேன் விரைவில் நான் மீண்டும் லைவ்வாக வந்து அனைவரிடமும் பேசுவேன் அனைத்து கேளிவிக்கும் பதில் தருகிறேன் என கூறியுள்ளார்.

This video makes me feel soo great… Is that me antha admin nana???? Apdi thaan nenaikuren… And tnq so much #abarnathijammychitrakath???

Posted by Abarnathi's true lovers."Abarnathy army" on Saturday, April 14, 2018